தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சிவானந்தர்/நல்லதை மட்டும் பார்!

நல்லதை மட்டும் பார்!

நல்லதை மட்டும் பார்!


ADDED : பிப் 10, 2014 02:02 PM

Google News

ADDED : பிப் 10, 2014 02:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* முதலில் மனதிற்குள் எண்ணத்தை ஒழுங்குபடுத்துங்கள். பிறகு செயல் என்னும் விதை மரமாக முளைக்கும்.

* தனக்கென வாழாது பிறருக்காக வாழ்பவர்களே உயர்ந்த மனிதர்கள்.

* இந்த உலகம் ஒரு சத்திரம். நீங்கள் அதில் தங்கியிருக்கும் ஒரு பயணி என்பதை மறந்து விடாதீர்கள்.

* கடவுளைப் பற்றிப் பேசுவதில் பயனில்லை. கடவுளில் வாழ்வதே உண்மையான சமய வாழ்வாகும்.

* நன்றியுணர்வுடன் இருங்கள். நல்லதை மட்டும் காண முயலுங்கள்.

- சிவானந்தர்



Trending





      Dinamalar
      Follow us